மாவட்டம்
Now Reading
கார் மோதி விபத்து; பக்தர்கள் 5 பேர் பலி!!
0

கார் மோதி விபத்து; பக்தர்கள் 5 பேர் பலி!!

by Sub EditorJanuary 14, 2017 4:14 pm

திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியே பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற கார் ஒன்று, நிலைதடுமாறி ஓடியது. இதையடுத்து சாலையோரம் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக மோதியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் உயிரிழந்தவர்கள் திருச்சியை சேர்ந்த சண்முக கண்ணு, ஹரிஹரசுதன், சீனிவாசன், சலீம் மற்றும் துவாரக் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response