க்ரைம்
Now Reading
காபூலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் பரபரப்பு
0

காபூலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் பரபரப்பு

by editor sigappunadaJanuary 10, 2017 7:34 pm

 

sucide_blasts

ஆப்கனிஸ்தான் நாட்டில் காபூலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 70 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். காபூலில் நாடாளுமன்ற வளாகம் அருகே பயங்கரவாதி ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். தொடர்ந்து, எதிர்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response