மாவட்டம்
Now Reading
கஷ்டப்படும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் பாடல் பணம்
0

கஷ்டப்படும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் பாடல் பணம்

by editor sigappunadaJanuary 9, 2017 6:45 pm
தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் இறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினாவில ஒன்று தங்கள் ஆதரவை சமீபத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டை ஆதரித்து, கொம்பு வச்ச சிங்கமாடா என்ற பாடலுக்கு  இசையமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் பாடலை எழுதியுள்ளார்.
இந்தப் பாடல் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் கஷ்டப்படும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு தரப்படும் என்று அவர்  அறிவித்துள்ளார்.
இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்