சினிமா
Now Reading
கவர்ச்சிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த நடிகை!
0

கவர்ச்சிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த நடிகை!

by Sub EditorApril 17, 2017 5:35 pm

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்’ படத்திலும், தெலுங்கில் `நேனே ராஜு நேனே மந்த்ரி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவையெல்லாம் ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்கள். இந்தப் படங்கள் முடியும் தருவாயில் உள்ளன. அதன்பிறகு நடிக்க கைவசம் படம் இல்லை. யார் யாருக்கோ போன் போட்டு
பேசிப் பார்த்தார். வாய்ப்பு கிடைக்கவில்லை. குத்துப்பாட்டுக்கு ஆடத்தயார், எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் ஓ.கே என்றார்.

பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், ஸ்ரீனிவாஸ் நடிக்கும் பெயரிப்படாத படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆட கூப்பிட்டார்கள், உடனே ஓ.கே சொல்லிவிட்டார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் கேத்தரின் தெரசாவின் சம்பளம்
65 லட்சம் ரூபாயாம். உண்மையை சொல்லுங்க… பாட்டுக்கு மட்டும்தானே……

– நேசன்

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response