மாவட்டம்
Now Reading
கலைஞர் பங்கேற்காத திமுகவின் முதல் பொதுக்குழு
0

கலைஞர் பங்கேற்காத திமுகவின் முதல் பொதுக்குழு

by editor sigappunadaJanuary 4, 2017 12:01 pm

karunanidhi

பரபரப்பான அரசியல் சூழலில் கூடிய திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக வரலாற்றில் கருணாநிதி பொதுக்குழுவில் கலந்து கொள்ளாதது இதுவே முதன்முறை.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கருணாநிதி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத நிலையில் அவரது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response