மாவட்டம்
Now Reading
“கருப்பு பொங்கல்” கிராம மக்கள் வருத்தம்!!
0

“கருப்பு பொங்கல்” கிராம மக்கள் வருத்தம்!!

by Sub EditorJanuary 14, 2017 2:50 pm

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மதுரை கிராம மக்கள், பொங்கல் திருநாளை கருப்பு பொங்கலாக அனுசரிப்பதாக தெரிவித்துள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இருப்பினும் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்கநல்லார், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கிராம மக்கள், மத்திய, மாநில அரசுகளுக்கும், காவல்துறையின் கெடுபிடிக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த விடாமல் பீட்டா அமைப்பும், மத்திய, மாநில அரசுகளும், காவல்துறையும் தங்களை கொடுமைப்படுத்துவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response