உலகம்
Now Reading
கட்டணத்தை உயர்த்திய வங்கிகள்!
0

கட்டணத்தை உயர்த்திய வங்கிகள்!

by editor sigappunadaFebruary 28, 2017 11:23 am

குறிப்பிட்ட அளவுக்குமேல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அதற்கு மார்ச் 1 முதல் (நாளை) கட்டணம் வசூலிக்க ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட முன்னணி வங்கிகள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. தங்களது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஒரு மாதத்துக்கு 4 முறை மட்டுமே பணப் பரிவர்த்தனைகள் இலவசம். இதில் பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது என இரண்டுமே அடங்கும். அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் தொகையைப் பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response