பேட்டி
Now Reading
கட்சிப் பொறுப்பிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை: ஓபிஎஸ்
0

கட்சிப் பொறுப்பிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை: ஓபிஎஸ்

by editor sigappunadaFebruary 8, 2017 7:26 am

அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதாக சசிகலா அறிவித்ததை தொடர்ந்து, ஓ.பி.எஸ்

‘கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை. இந்த பதவி 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா எனக்கு வழங்கியது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response