மாவட்டம்
Now Reading
ஓய்வூதியம் கிடைக்கவில்லை- முற்றுகை போராட்டம்
0

ஓய்வூதியம் கிடைக்கவில்லை- முற்றுகை போராட்டம்

by editor sigappunadaJanuary 6, 2017 12:45 pm

ஓய்வூதியம்  ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் கிடைக்குமென்று  ஓய்வூதியதாரர்கள் வங்கி வாசலில் வரிசையில் நிற்பது வழக்கம். ஆனால், சில வங்கிகள் ஓய்வூதியத்தை கொடுக்காமல் இழுத்தடிகின்றன.

திண்டுக்கல்  அரசு  போக்கு வரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1 தேதி வழங்க வேண்டிய ஓய்வூதியம் இதுவரை வழங்கவில்லை. இதனால் தினமும் வங்கிக்கு வந்து விரக்தியில் செல்கின்றனர். ஓய்வூதிய  தொகையை தற்போதுவரை  வழங்காததை கண்டித்து  இன்று காலை தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response