அரசியல்
Now Reading
ஓபிஎஸ்.,க்கு நேரில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் ஆதரவு!!
0

ஓபிஎஸ்.,க்கு நேரில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் ஆதரவு!!

by Sub EditorFebruary 8, 2017 5:22 pm

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ட்விட்டரில், முதலமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டுமா என்று மக்களிடம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டும் விதமாக நேற்று மாலை இந்த கருத்து கணிப்பு ட்விட்டரில் துவங்கி உள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில், தற்போது வரை சுமார் 41,000 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 95% பேர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர வேண்டும் என வாக்களித்துள்ளனர்.  24 மணிநேரம் மட்டுமே இந்த கருத்துக்கணிப்பில் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response