அரசியல்
Now Reading
ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் போயஸ் கார்டன் வருகை!
0

ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் போயஸ் கார்டன் வருகை!

by Sub EditorJanuary 2, 2017 6:30 pm

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள் போயஸ் கார்டன் வந்துள்ளனர்.

அமைச்சர் சி.வி.சண்முகம், உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களும் போயஸ் கார்டன் வந்துள்ளனர். போயஸ் கார்டனில் பொதுச்செயலாளர் சசிகலாவுடன் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களும் போயஸ் கார்டன் வந்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response