அரசியல்
Now Reading
எம்.ஜி.ஆர். சமாதிக்குச் செல்வதை தவிர்த்த சசிகலா, பன்னீர்
0

எம்.ஜி.ஆர். சமாதிக்குச் செல்வதை தவிர்த்த சசிகலா, பன்னீர்

by editor sigappunadaJanuary 17, 2017 8:08 pm

சென்னை மெரினா கடற்கரையில் போராடும் இளைஞர்கள், முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டக்களத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தும் முதல்வர் வரவில்லை.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று வழக்கமாக அதிமுக-வினர் எம்.ஜி.ஆர். சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்துவார்கள்.

ஆனால் இன்று காலை முதலே சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் தொடங்கிவிட்டதால் எம்.ஜி.ஆர். சமாதிக்குச் செல்வதை பன்னீரும், சசிகலாவும் தவிர்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response