உலகம்
Now Reading
உயிரியல் ரசாயன ஆயுதங்களை மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்: பில்கேட்ஸ்
0

உயிரியல் ரசாயன ஆயுதங்களை மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்: பில்கேட்ஸ்

by editor sigappunadaFebruary 19, 2017 6:00 pm

எதிர்காலத்தில் தீவிரவாதிகள் உயிரியல் ரசாயன ஆயுதங்களை உருவாக்கி உலக நாடுகள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். 


ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட பில்கேட்ஸ் பருவநிலை மாற்றம், அணு ஆயுதம் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக உயிரி ரசாயன ஆயுதங்கள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தடுப்பூசிகள், காற்று ஆகியவற்றின் மூலம் இவற்றை பரவச்செய்து ஒரே ஆண்டில் சுமார் 3 கோடி மக்களை கொல்ல முடியும் எனவும் அவர் எச்சரித்தார். சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இவற்றை உருவாக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும் அதே நேரம் நவீன் தொழில்நுட்பங்கள் மற்றும் உயிர் ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான ஆராய்ச்சிகள் மூலம் இவற்றை முறியடிக்க முடியும் எனவும் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response