பேட்டி
Now Reading
இளைஞர்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவதை ஏற்க முடியாது -கமல்ஹாசன் பேட்டி
0

இளைஞர்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவதை ஏற்க முடியாது -கமல்ஹாசன் பேட்டி

by editor sigappunadaJanuary 24, 2017 4:40 pm

சென்னையில் நேற்று நடந்த பல்வேறு வன்முறைச் செயல்கள் குறித்த தனது கருத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலை தடுக்க வேண்டும் . சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. காவல்துறை நடத்திய தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போராட்டம் நடத்திய விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இளைஞர்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவதை ஏற்க முடியாது.” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response