பேட்டி
Now Reading
இரு அணிகளும் இணைவது திட்டமிட்ட நாடகம்: பொன்.ராதாகிருஷ்ணன்
0

இரு அணிகளும் இணைவது திட்டமிட்ட நாடகம்: பொன்.ராதாகிருஷ்ணன்

by editor sigappunadaApril 18, 2017 11:44 am

 

 

நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அதிமுக அணியில் நடப்பதை பார்த்தால், தமிழகத்தில் திட்டமிட்ட நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைவதால் உண்மைகள் மூடி மறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response