சினிமா
Now Reading
இரண்டாவது திருமணம் – குஷியில் இயக்குநர்!
0

இரண்டாவது திருமணம் – குஷியில் இயக்குநர்!

by Sub EditorMarch 4, 2017 3:47 pm

இயக்குநர் விஜய் -நடிகை அமலா பால் பிரிவு விவகாரம் கோர்ட் வரை போய், விவாகரத்தும் கிடைத்துவிட்டது. இந்த விஷயத்தில் நடிகை தரப்பு குஷியாக இருப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால், இயக்குநரோ அமைதிகாத்தார். செயலில் இறங்கி விட்டார். இரண்டாவது திருமணத்திற்கு பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார். வெகு விரைவில் திருமணம்.

இதுதான் உண்மையில் முதல் திருமணம். ஏற்கனவே நடந்தது கனவு என்று கூறுகிறார். இயக்குநரின் இரண்டாவது திருமணம் என்ற தகவல் நடிகையை தனியாக கேரவனுக்குள் அழுது கண்ணீர் வடிக்கும் அளவுக்கு பாதித்திருக்கிறது என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
விடுங்க பாஸ் நடிகைகள் இரண்டாவது மூன்றாவது திருமணம் என்பது ரெகுலர் நியூஸ். இயக்குநர் இரண்டாவது திருமணம் என்பது புதுசு தானே. நன்றாக இருக்கட்டும்…

– வெ.மாதேஷ்

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response