உலகம்
Now Reading
இயற்கை முறையில் பச்சை குத்த முடியுமா?
0

இயற்கை முறையில் பச்சை குத்த முடியுமா?

by editor sigappunadaJanuary 7, 2017 10:58 am

மாடல் மாடலாக பச்சை குத்திக்கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று. தான் வேலை செய்யும் துறைக்கு ஏற்ப அல்லது அவர்கள் லட்சியத்தின் அடிப்படையில் என வெவ்வேறு காரணங்களுக்காக பச்சை குத்திக்கொள்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ரீட்டா சோலோடுஹினா என்ற பெண்மணி புதுவிதமாக பச்சை குத்தும் முறையை அறிமுகம் செய்திருக்கிறார்.

உண்மையான இலைகள் மற்றும் பூக்களை பயன்படுத்தி அதன் டிசைன்களிலேயே பச்சை குத்துகிறார். பூ அல்லது இலையினை மையில் மூழ்கச்செய்து தனக்கு தேவையான அச்சினை எடுத்துக்கொண்டு பச்சை குத்தி முடிக்கிறார். இதுகுறித்து அவர், நான் உண்மையான பூக்கள் மற்றும் இலைகளின் டிசைன்களை வைத்து பச்சை குத்துகிறேன். அவற்றின் உண்மைத்தன்மை மாறாமல் இருக்கவேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவர் பச்சை குத்திய டிசைன்களை காண கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response