ஸ்பெஷல்
Now Reading
இன்று பறவைகள் தினம். நீங்கள் பறவைகளுக்கு என்ன செய்தீர்கள்?.
0

இன்று பறவைகள் தினம். நீங்கள் பறவைகளுக்கு என்ன செய்தீர்கள்?.

by editor sigappunadaJanuary 5, 2017 11:18 am

paegoguiottoag2001sta

இன்று உலக முழுவதும் பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்களாலும், இயற்கை பேரழிவுகளாலும் அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜனவரி 5 ஆம் தேதி உலக பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இயற்கை வளம், காடுகளை அழித்தல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பறவையினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பறவைகளை வீட்டில் கூண்டில் அடைத்து வளர்ப்பது இயற்கைக்கு மாறானது. மேலும், விளைநிலங்களில் அதிகளவு ரசாயனம் பயன்படுத்துவதால் 12 சதவிகித பறவைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பறவைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பறவைகள் தினம் அனுசரிக்கப்படுவதின் முக்கிய நோக்கமாகும்.

தினமும் பறவைகளுக்கு நம்மால் முடிந்த ஆகாரத்தை கொடுப்போம், குறைந்தபட்சம் தண்ணீராவது வைப்போம்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response