ஸ்பெஷல்
Now Reading
இன்று தேசிய வாக்காளர் தினம்
0

இன்று தேசிய வாக்காளர் தினம்

by editor sigappunadaJanuary 25, 2017 9:01 am

ஆண்டுதோறும் ஜன.,25ம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு மையக் கருத்தை முன் வைத்து, இந்நாளை கொண்டாடும்படி, தேர்தல் கமிஷன் வலியுறுத்துகிறது. அதன்படி, இன்று, ஏழாவது தேசிய வாக்காளர் தினத்தின் மையக்கருத்து, ‘மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல்’ என்பதாகும்.

18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களும், இதுவரை, ஓட்டளிக்காத இளைய வாக்காளர்களும், ஓட்டளிக்கும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கிறது தேர்தல் கமிஷன். வாக்காளர் பட்டியலில் பெயர் இணைத்து, ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன; பள்ளிகள் தோறும் பல்வேறு போட்டிகளும், சிந்திக்க வைக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response