மாவட்டம்
Now Reading
இனி எல்லா சான்றிதழ்களிலும் ஆதார் இணைப்பு
0

இனி எல்லா சான்றிதழ்களிலும் ஆதார் இணைப்பு

by editor sigappunadaMarch 23, 2017 1:03 pm

அனைத்து சான்றிதழ்களிலும் பட்டங்களிலும் புகைப்படத்தையும் ஆதார் எண்ணையும் இணைக்கும்படி எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் யூ.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அம்சங்களையும் இணைக்க வேண்டும் என யூ.ஜி.சி. கூறியுள்ளது.

இதுகுறித்து யூ.ஜி.சி. செயலாளர் சந்து கூறியதாவது, “ஏற்கெனவே இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் சான்றிதழ்களின் உண்மையைச் சரிபார்க்கவும் பொய்யான சான்றிதழ்களைக் கண்டுபிடிக்கவும் உதவியாக இருக்கிறது. அதேபோல் புகைப்படம், ஆதார் எண் போன்ற அடையாளம் காணும் அம்சங்களும் இனி சான்றிதழ்களில் பதிக்கப்பட வேண்டும். மேலும் மாணவர் படித்த நிறுவனத்தின் பெயரையும் பதிக்க வேண்டும்” என அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response