மாவட்டம்
Now Reading
இந்திய பொறியியல் பணி தேர்வு -நீங்கள் தயாராகி விட்டீங்களா?
0

இந்திய பொறியியல் பணி தேர்வு -நீங்கள் தயாராகி விட்டீங்களா?

by editor sigappunadaJanuary 8, 2017 12:40 pm

engineering__1656835g

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் இந்தியப் பொறியியல் பணித்த தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.8) நடைபெற உள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு நாடு முழுவதும் 42 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, மதுரை ஆகிய இரண்டு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 440 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response