உலகம்
Now Reading
இந்திய தேசிய கொடியின் நிறத்தில் ஒளிரும் புர்ஜ் கலிபா!
0

இந்திய தேசிய கொடியின் நிறத்தில் ஒளிரும் புர்ஜ் கலிபா!

by Sub EditorJanuary 25, 2017 11:44 pm

இந்தியாவின் 68 வது குடியரசு தின விழா நாளை (ஜன.,26) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புதுடில்லியில் நடைபெறும் விழாவில் அபுதாபி இளவரசர் முகமது பின் ஜயாத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா இந்திய மூவர்ண தேசிய கொடியின் நிறத்திலான எல்.இ.டி., விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசிக்கிறது. 2,716.5 அடி உயரமுள்ள இந்த கட்டிடம் உலகளவில் மிக உயரமான கட்டிடம் என்பது குறிப்பிடதக்கது.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response