சினிமா
Now Reading
இங்கிலாந்தில் கமல்ஹாசன் சந்தித்தது ஸ்ருதிஹாசனின் காதலரா?
0

இங்கிலாந்தில் கமல்ஹாசன் சந்தித்தது ஸ்ருதிஹாசனின் காதலரா?

by editor sigappunadaMarch 3, 2017 12:52 pm
சமீப காலமாகவே ஸ்ருதி, மைக்கேல் கார்சல் என்பவருடன்  காதல் வசப்பட்டுள்ளார் எனவும், அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றித் திரியும் புகைப்படங்களும் இணையதளங்களில் உலா வருகிறது. மைக்கேல் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஆவார். மேலும், லண்டன் டீப் டைவிங் மென் என்ற நாடக குழுவில் நடிகராக இருக்கிறார்.
இசைக்குழு ஒன்றில் பங்கேற்பதற்காக ஸ்ருதி ஒருமுறை லண்டன் சென்ற போது, அவரின் சந்திப்பு கிடைத்தது எனவும், அவரை சந்திக்க ஸ்ருதி அடிக்கடி  இங்கிலாந்து செல்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் மைக்கேல் என் நண்பர் மட்டுமே. எங்களுக்குள் காதல் ஒன்றும் கிடையாது என ஸ்ருதி மறுத்துள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து-இந்தியா கலாச்சார விழாவிற்கு சமீபத்தில் லண்டன் சென்ற கமல்ஹாசன், மைக்கேல் மற்றும் சிலருடன் எடுத்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. எனவே, ஸ்ருதியின் காதலரை கமல்ஹாசன் சந்தித்தார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response