மாவட்டம்
Now Reading
ஆளுநரும் பிரதமரும் சந்திப்பு!
0

ஆளுநரும் பிரதமரும் சந்திப்பு!

by editor sigappunadaMarch 31, 2017 10:22 am

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் நேற்று (30.03.2017) வியாழக்கிழமையன்று மாலை சந்தித்துப் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைச் சந்தித்து பேச திட்டமிட்டார்.

அதன்படி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்திப்பு, ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. மலேசியா பிரதமர் நஜீப் ரஜாக் வருகையை ஓட்டி ஆளுநர் மாளிகை வண்ணமயமான விளக்குகளால் அலகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் நஜீப் ரஜாக்குக்குக் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட உள்ளது. மேலும், சென்னை பயணம் முடிந்ததும் ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களுக்கு ரஜாக் செல்ல உள்ளார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்வது குறித்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response