அரசியல்
Now Reading
ஆளுநருடன் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் சந்தித்து ஆலோசனை
0

ஆளுநருடன் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் சந்தித்து ஆலோசனை

by editor sigappunadaFebruary 10, 2017 11:58 am

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா  நேற்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சியைமைக்க உரிமை கோரினார்.

அவர் மீது முதல்வர் பன்னீர் செல்வம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.

ஆளுநர் என்ன  சொல்லப் போகிறார்? என்று தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் திடீரென்று ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

 

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response