மாவட்டம்
Now Reading
ஆலங்குளத்தில் கவுன்சிலர் படுகொலை
0

ஆலங்குளத்தில் கவுன்சிலர் படுகொலை

by editor sigappunadaJanuary 4, 2017 12:35 pm

201607021601323951_woman-murder-police-investig

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 55). ஆலங்குளம் பேரூராட்சி 12-வது வார்டின் முன்னாள் சுயேட்சை கவுன்சிலரான இவர் சில படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஜோதிநகரில் உள்ள ஒரு கடையில் நின்றிருந்த மோகன்ராஜை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிப்படுகொலை செய்தது.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response