பேட்டி
Now Reading
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடப் போவது யார்?
0

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடப் போவது யார்?

by editor sigappunadaMarch 12, 2017 5:50 pm

ஆர்.கே. நகர் திமுக வேட்பாளர் குறித்து   நாளை கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று  ஸ்டாலின் கூறியுள்ளார்.

“தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நாளை அவர்களை அழைத்து நேர்காணல் நடத்த இருக்கிறோம்.

அதன் பிறகு கலைஞர், மற்றும் பேராசிரியருடன் கலந்து பேசி நாளை அல்லது நாளை மறுநாள்   ஆர்.கே. நகரில்   போட்டியிடும் .மு.க. வேட்பாளரை அறிவிப்போம்.” என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response