பேட்டி
Now Reading
அவசர சட்டம் வேண்டாம், நிரந்தரதீர்வுதான் வேண்டும்- மாணவர்கள்
0

அவசர சட்டம் வேண்டாம், நிரந்தரதீர்வுதான் வேண்டும்- மாணவர்கள்

by editor sigappunadaJanuary 20, 2017 5:02 pm

நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்ற ஓ.பன்னீர் செல்வம், இன்று காலை தமிழகம் புறப்படும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது, அவசர சட்டமியற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், வரைவு சட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் அவசர சட்டம் இயற்றப்படும். குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அவசர சட்டமியற்றும் முடிவெடுத்துள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட வேண்டுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியானது சென்னை மெரினாவில் போராடி கொண்டு இருக்கும் போராட்டகாரர்களிடம் ஔிபெருக்கி மூலம் பரப்பபட்டது. இந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தங்களுக்கு தேவை இல்லை எனவும் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எந்த ஒரு தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் அதற்கு ஏதுவாக நிரந்தர சட்டம் இயற்றினால் மட்டுமே இந்த போராட்டத்தை முடித்து கொள்வோம் என்று போராட்டக்கார்கள் சொல்கிறார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response