பேட்டி
Now Reading
அவசர அவசரமாக சசிகலாவை ஏன் தேர்வு செய்தனர்? – தமிழிசை சவுந்திரராஜன் கருத்து
0

அவசர அவசரமாக சசிகலாவை ஏன் தேர்வு செய்தனர்? – தமிழிசை சவுந்திரராஜன் கருத்து

by editor sigappunadaFebruary 5, 2017 4:57 pm

சசிகலா தேர்வு செய்யப்பட்டது அ.தி.மு.க.வின் உரிமை என்று தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்கள் அவசரப்படாமல் இருந்திருக்கலாம். அவசர அவசரமாக சசிகலாவை ஏன் தேர்வு செய்தனர் என புரியவில்லை. அவர் தற்போது முதல்வராக வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலாவை கருதமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.  சவாலான சூழல்களை பன்னீர்செல்வம் திறம்பட கையாண்டார். ஆட்சி என வரும்போது மற்ற கட்சி தலைவர்கள் கேள்வி கேட்டார்கள். தமிழக மக்களும் கேள்வி கேட்பார்கள் என்பது எனது கணிப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response