கல்வி
Now Reading
அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிருக்கான பயிற்சி முகாம்!
0

அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிருக்கான பயிற்சி முகாம்!

by Sub EditorFebruary 18, 2017 2:18 pm

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கான மகளிர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் பள்ளி துணை முதல்வர் ராமு தலைமை தாங்கினார். நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அனிஷ் ஆண்டோ சேவியர் மாணவிகள் நலன் குறித்து சிறப்புரையாற்றினார். சென்னை கண்ணப்பா சக்ஸஸ் அகாடமி முதல்வர் பிரியா சிறப்புரயைற்றினார். குடும்ப நல ஆலோசகர் அபிராமி மகளிர் நலன் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response