மாவட்டம்
Now Reading
அரசுப் பேருந்தின் அவலநிலை!
0

அரசுப் பேருந்தின் அவலநிலை!

by Sub EditorMarch 6, 2017 7:47 pm

கடந்தவாரம் நண்பர் ஒருவர் திருச்சியிலிருந்து சென்னைச் செல்ல அரசுப் பேருந்தில் ஏறியிருக்கிறார். பேருந்தில் ஏறி அமர்ந்த பின் அந்தப் பேருந்தின் இருக்கையை பார்த்தால் உட்கார முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக இருந்தது. பேருந்தின் சத்தம் போகும் வழியெங்கும் நிம்மதியாக இருக்கவிடவில்லை. பேருந்தில் திருக்குறள் படும்பாடு சொல்லி மாளாது. வண்ணத் தொலைக்காட்சி பேருந்து என்று கட்டணம் வாங்குகிறார்கள். தொலைகாட்சி இருக்கும் இடத்தை இந்தப் படத்தை பார்த்தால் உங்களுக்குப் புரியும். அரசு அதிகாரிகளின் அலட்சியம்தான் அரசு மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. வசூலிக்கும் கட்டணத்திற்கு உரிய சேவையை வழங்கவேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், அவர்கள் அதை சரியாக செய்வதில்லை. அதனால் தான் பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாடிச் செல்கிறார்கள். அரசுப் போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குகிறது என்று அறிக்கை விடுகிறார்கள்.

இப்படி இருந்தால் எப்படி இலாபத்தில் இயங்கும்?

– காந்திமதி

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response