மாவட்டம்
Now Reading
அமைச்சருக்கு சவால் விட்ட ஆர்.டி.ஓ
0

அமைச்சருக்கு சவால் விட்ட ஆர்.டி.ஓ

by Sub EditorApril 20, 2017 11:12 am

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ-வும் ஊரக தொழில் துறை அமைச்சருமான பெஞ்சமின் சமீபத்தில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீயை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, “என்னம்மா பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதியில் 40 மணல் லாரிகளையும், மணல் ஏற்றி வந்த 20 மாட்டு வண்டிகளையும் பிடித்து வைத்திருக்கிறீர்களாமே? மரியாதையாக வண்டியை விட்டுவிடுங்க, இல்லையென்றால், நீங்கள் வேற ஊருக்குதான் மாற வேண்டியிருக்கும்” என்று தன் பாணியில் மிரட்டியிருக்கிறார்.
பதிலுக்கு திவ்யஸ்ரீ, “இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன், முடிந்தால் மாற்றுங்கள்” என சவால் விட்டாராம். இப்போது திருவள்ளூர் மாவட்டம் முழுக்க இதே பேச்சுதான்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response