உலகம்
Now Reading
அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!
0

அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!

by Sub EditorMarch 8, 2017 7:49 pm

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே ராணுவ ஆஸ்பத்திரியும் இயங்கி வருகிறது. அங்கு பலத்த ராணுவ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராணுவ ஆஸ்பத்திரியில் இன்று காலை திடீரென குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் உயிர் சேதம், காயம் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response