மாவட்டம்
Now Reading
அசத்தும் பைரவா ட்ரெய்லர்
0

அசத்தும் பைரவா ட்ரெய்லர்

by editor sigappunadaJanuary 1, 2017 12:25 pm

‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன், விஜய்யை வைத்து புதிதாக இயக்கியிருக்கும் படம், பைரவா. இதன் டீஸர் வெளியாகி விஜய் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ‘கத்தி’ படத்தை போன்று இந்த படத்திலும் சமுதாய பிரச்னை பற்றி பேசியிருப்பது போல இதன் டிரெய்லர் காட்சியளிக்கிறது. விஜய்யின் வழக்கமான அனல் பறக்கும் வசனங்கள், டான்ஸ் என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த டேனியல் பாலாஜி இந்த படத்திலும் இருக்கிறார். இந்த டிரெய்லரில் கவனம் பெறும் வசனம்

“நேர்மையானவங்க தற்கொலை பண்ணி சாகுறதும் அதுக்கு காரணமான காலிப் பயலுக சந்தோஷமா திரியுறதும் இப்பெல்லாம் சகஜமாகிப்போச்சுல”

என்று போகிறது, இது விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response