விளையாட்டு
Now Reading
அகில இந்திய ஒக்கினாவா கராத்தே போட்டி நாளை தியாகராயநகரில் தொடக்கம்!!
0

அகில இந்திய ஒக்கினாவா கராத்தே போட்டி நாளை தியாகராயநகரில் தொடக்கம்!!

by Sub EditorJanuary 28, 2017 2:18 pm

15-வது அகில இந்திய ஒக்கினாவா கராத்தே போட்டி மற்றும் பயிற்சி முகாம் சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ அலமேலுமங்கா கல்யாண மண்டபத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.

இதில் கட்டா போட்டி சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளிலும், குமிதே போட்டி எடைப்பிரிவுகளின் அடிப்படையிலும் நடத்தப்படுகிறது. பயிற்சி முகாமில் தலைமை பயிற்சியாளர் கோபுடோ ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு இன்று பயிற்சி அளிக்கிறார்.

நாளை ஜப்பான் தூதரகத்தின் ஆலோசகர் (கலாசாரம்) புகாவோ ஜூனிச்சி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response